முல்லை பெரியாறு அணையை கட்டிய ஜான் பென்னி குயிக் சிலை சேதம் - பேரவையில் ஈபிஎஸ் கவன ஈர்ப்பு

x

லண்டனில் உள்ள ஜான் பென்னி குயிக் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் ஈபிஎஸ் கவன ஈர்ப்பு

கருப்பு துணியால் சிலை மூடி வைக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி பேச்சு

சிலை பராமரிப்புக்கான பணியை அரசு மேற்கொள்ள வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

விவரங்களை அறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் - அவை முன்னவர் துரைமுருகன் உறுதிமுல்லை பெரியாறு அணையை கட்டிய ஜான் பென்னி குயிக் சிலை சேதம் - பேரவையில் ஈபிஎஸ் கவன ஈர்ப்பு | EPS


Next Story

மேலும் செய்திகள்