"தயிருக்கு தஹி.. தஹிக்கு இங்கு நஹி"... "அந்தி வந்தால் நிலவு வரும்.. இந்தி வந்தால் எதிர்ப்பு வரும்" - சட்டப்பேரவையில் அமைச்சர் நாசர் பேச்சு

x

அந்தி வந்தால் நிலவு வரும், இந்தி வந்தால் கடும் எதிர்ப்பு வரும்

தயிருக்கு தஹி, தஹிக்கு இங்கு நஹி

இந்திய அளவில் பால் உற்பத்தியில் முன்னணியில் உள்ள மாநிலங்களில் தமிழகமும் ஒன்று

சிறந்த செயல்பாட்டிற்கான விருது தமிழ்நாடு பால் கூட்டுறவு இணையம் பெற்றுள்ளது - நாசர்


Next Story

மேலும் செய்திகள்