#BREAKING || காரில் சிலிண்டர் வெடித்து விபத்து - வெளியான புதிய தகவல் - கோவையில் போலீசார் குவிப்பு

x

கோவையில் கார் சிலிண்டர் வெடித்த விபத்து தொடர்பாக பொள்ளாச்சியை சேர்ந்த பிரபாகரனிடம் போலீசார் விசாரணை,3 ஆண்டுகளுக்கு முன்பு காரை விற்பனை செய்ததாக பிரபாகரன் போலீசாரிடம் தகவல், கார் டீலரிடம் விற்பனை செய்ததாக பிரபாகரன் தகவல்,காரை வாங்கிய டீலரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டம், சேலம், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து கூடுதல் போலீசார் கோவைக்கு வரவழைப்பு


Next Story

மேலும் செய்திகள்