காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் - ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை - கோவையில் பரபரப்பு

x

கோவையில் கார் சிலிண்டர் வெடித்த சம்பவம் எதிரொலியாக ரயில் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள கார்களில் மோப்ப நாய்கள் மூலம் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்