#BREAKING || மாண்டஸ் புயல்"இந்த நேரத்தில் மட்டும் பேருந்துகள் இயங்காது" - போக்குவரத்து கழகம் தகவல்

x

தமிழகத்தில் இன்றிரவு அரசுப் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும்.

போக்குவரத்து கழகம் தகவல்.

"கடலோர பகுதிகளில் மட்டும் புயல் கரையை கடப்பதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பும், 3 மணி நேரத்திற்கு பிறகும் பேருந்துகள் இயங்காது"

"பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும்"


Next Story

மேலும் செய்திகள்