"ஆளுநர், முதல்வர் குறித்த 386 அவதூறு வீடியோக்கள்..." - YouTubeயிடம் சைபர் கிரைம் போலீஸ் வேண்டுகோள்

x

தமிழக முதலமைச்சர் ஆளுநர் அமைச்சர்கள் ஆகியோரை பற்றி வெளியிடப்பட்ட அவதூறான 386 வீடியோக்களை நீக்குமாறு தமிழ்நாடு சைபர் க்ரைம் போலீசார் youtube க்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்