சி.வி.சண்முகத்தின் மனு.. கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம் - காவல்துறைக்கு அதிரடி உத்தரவு | CVShanmugam

x

"போலீஸ் பாதுகாப்பு கேட்ட அதிமுக எம்.பி. சி.வி.சண்முகத்தின் மனு மீது எடுத்த நடவடிக்கை என்ன?"

2006-ல் தனக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு 2021 நவம்பரில் திரும்ப பெறப்பட்டதற்கு சி.வி.சண்முகம் எதிர்ப்பு.

சமூக வலைதளம், போன் மூலமாக கொலை மிரட்டல், மீண்டும் பாதுகாப்பு கேட்டு ஓராண்டாகி நடவடிக்கை இல்லை- சி.வி.சண்முகம்.

பாதுகாப்பை மறு ஆய்வு செய்த போது எம்.பி.,சி.வி.சண்முகத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை- போலீசார்.

சி.வி.சண்முகம் மனு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவு.

சி.வி.சண்முகம் மனு- உயர்நீதிமன்றம் கேள்வி


Next Story

மேலும் செய்திகள்