பட்டா கத்தியில் கேக் வெட்டி அராஜகம்...பதறிய மக்கள...வைரல் வீடியோ

x

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே, நடுரோட்டில் பட்டாசு, பட்டா கத்தியுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது. ஓடை பிள்ளையார் கோயில் அருகே, இளைஞர்கள் மூன்று பேர், இருசக்கர வாகனத்தின் மீது கேக் வைத்து, பட்டாகத்தில் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினர். மேலும், பூவரசன் என்ற இளைஞருக்கு மாலை அணிவித்து, நடுரோட்டில் பட்டாசு வெடித்தது, அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்