"கட்புட்லி" திரைப்பட ட்ரைலர் வெளியீட்டு விழா | அசத்தல் என்ட்ரி கொடுத்த அக்‌ஷய் குமார்...

x

"கட்புட்லி" திரைப்பட ட்ரைலர் வெளியீட்டு விழாவில் புகழ்பெற்ற பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் அசத்தல் என்ட்ரி கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்... டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் வெளிவரவுள்ள "கட்புட்லி" அசத்தலான சைக்காலஜிக்கல் த்ரில்லராக உருவாகியுள்ளது... இப்படத்தில் அக்‌ஷய் சீரியல் கில்லரை வேட்டையாடும் போலீசாக நடித்துள்ளார்... "கட்புட்லி" என்றால் மரப்பாச்சி பொம்மை என்று அர்த்தம்... இந்நிலையில், இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் அக்‌ஷயின் வித்தியாசமான என்ட்ரி அனைவரையும் கவர்ந்தது...


Next Story

மேலும் செய்திகள்