அம்மா பாட பாட அழகு குட்டி செல்லம் கொடுத்த க்யூட் ரியாக்சன்கள்.. வைரல் வீடியோ

கரூரில் தாயின் பாட்டை 4 மாத ஆண் குழந்தை உன்னிப்பாக கவனித்து க்யூட்டாக ரியாக்சன் கொடுக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com