"ஊ சொல்றியா இல்ல, ஊஊ சொல்றியா"... க்யூட்டாக தலையாட்டும் பூனை...

x

ஆமாவா இல்லையா... ஆமானா இப்படி தலை ஆட்டு... இல்லைனா இப்படி தலை ஆட்டுனு... நம்ம யாருகிட்டயாச்சும் கோவமா பேசும் போது சொல்லிருப்போம்...

இல்லனா நம்மள யாராச்சும் மிரட்டி கேட்கும் போது... ஆமா சொல்லுறதா... இல்ல இல்லைனு சொல்லுறதானு தெரியாம நம்ம இஸ்டத்துக்கு தலை ஆட்டி அடிவாங்குவோம்...

அட இதை ஏன் இங்க சொல்லுறேன்னா... நம்மள மாதிரியே ஒரு பூனை தன்னோட முதகாளி கிட்ட... அழகா தலையாட்டி பதில் சொன்ன வீடியோ தான் இப்போ இணையத்துல தீயா பரவிட்டு இருக்கு...


Next Story

மேலும் செய்திகள்