'கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சி'... சிங்கப்பூரில் முதலமைச்சரை உற்சாகமாக வரவேற்ற பொதுமக்கள்

x

சிங்கப்பூர் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலினை வரவேற்கும் விதமாக சிங்கப்பூர் தமிழ் அமைப்புகள் இணைந்து கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளனர். அந்த காட்சிகளை பார்க்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்