பிரசவித்த பின்னும் வலியில் துடித்த கர்ப்பிணி...பரிசோதனை செய்ததில் காத்திருந்த அதிர்ச்சி

x

பண்ருட்டியை அடுத்த சிறுவத்தூரைச் சேர்ந்த வெங்கடேசனின் மனைவி பத்மாவதிக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் ஆண் பிறந்தது.

அவர் வீடு திரும்பிய பிறகு, வயிற்று வலி வந்ததால், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், குடல் பகுதியையும், கர்ப்பப்பை பகுதியையும் ஒன்றாக சேர்த்து வைத்து தைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட பத்மாவதி, மருத்துவமனை நிர்வாகம் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்