பேருந்து படிக்கட்டில் பள்ளி மாணவர்கள் சாகச பயணம் - அதிரடி காட்டிய போலீசார்

x
  • கடலூர் மாவட்டம் பண்ருட்டியில், ஆபத்தை உணராமல் பேருந்தின் படிக்கட்டில் பள்ளி மாணவ-மாணவிகள் பயணம் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.
  • பண்ருட்டியில் இருந்து மடப்பட்டு செல்லும் சாலையில், போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
  • அப்போது, அவ்வழியாக வந்த பேருந்துகளின் படிக்கட்டில், பள்ளி மாணவர்கள் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்துள்ளனர்.
  • இதனை பார்த்த போக்குவரத்து போலீசார், பேருந்துகளை நிறுத்தி, படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்