#BREAKING || குடும்பத்தோடு தீ வைத்து எரிப்பு.. குழந்தைகளோடு பிணமாக கிடந்த அதிர்ச்சி - கடலூரை உலுக்கிய பயங்கர சம்பவம்
குடும்பத் தகராறு காரணமாக குடும்பத்தை தீ வைத்து எரிப்பு நான்கு பேர் உயிரிழப்பு.
கடலூர் செல்லங்குப்பம் பகுதியில் குடும்பத்த தகராறு காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தீ வைத்து எரிப்பு - நான்கு பேர் உயிரிழப்பு.
பிரகாஷ் என்பவரது மனைவி தமிழரசி, தமிழரசியின் தங்கை தனலட்சுமி.தனலட்சுமி கணவர் சற்குரு குடும்பத்தினர் கிடையே தகராறு.
தமிழரசி வீட்டில் தனலட்சுமி வசித்து வந்தார்.
இந்த நிலையில் இன்று சத்குரு வீட்டிற்கு வந்து தனலட்சுமி, தமிழரசி மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட அனைவரையும் தீ வைத்துக் கொலுத்திவிட்டு தானும் தீ வைத்துக் கொண்டார்.
இதில் தமிழரசி அவருடைய எட்டு மாத குழந்தை மற்றும் நான்கு மாத குழந்தை உயிரிழப்பு.
தீ வைத்த சத்குருவும் உயிரிழப்பு.
சற்குரு மனைவி தனலட்சுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.
Next Story