2 ஆண்டுகளுக்கு பின் ஆற்றுத்திருவிழா...குடும்பத்தோடு பங்கேற்ற ஊர் மக்கள்

2 ஆண்டுகளுக்கு பின் ஆற்றுத்திருவிழா...குடும்பத்தோடு பங்கேற்ற ஊர் மக்கள்
x

2 ஆண்டுகளுக்கு பின் விமர்சையாக நடைபெற்ற ஆற்றுத்திருவிழா, தென்பெண்ணையாற்றின் கரையோரம் நடைபெற்ற ஆற்றுத்திருவிழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த பல்வேறு கிராமங்களில் உள்ள கோயில்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சாமிகள் அலங்கரித்து ஆற்றுக்கு கொண்டு வரப்பட்டன, பின்னர் பெண்ணையாற்றில் சாமிகளுக்கு புனித தீர்த்தவாரி நடைபெற்று நிறுத்தி வைக்கப்பட்டன, இதனை ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
Next Story

மேலும் செய்திகள்