ஆஸ்கர் தம்பதிக்கு CSK கொடுத்த சர்ப்ரைஸ்

ஆஸ்கர் தம்பதிக்கு CSK கொடுத்த சர்ப்ரைஸ்
Published on

சென்னை அணியால் பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதியர் சேப்பாக்கம் மைதானத்தில் சிறப்பிக்கப்பட்டனர். டெல்லி உடனான போட்டி தொடங்குவதற்கு முன்பாக, சிஎஸ்கே அணியின் உரிமையாளர் ரூபா குருநாத் மற்றும் சிஇஓ காசி விஸ்வநாதன் ஆகியோர், பொம்மன் பெள்ளி தம்பதியருக்கும், இயக்குநர் கார்த்திகிக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கினர். யானைகள் நலனுக்காக முதுமலை புலிகள் காப்பக அறக்கட்டளைக்கு 5 லட்சம் ரூபாய் உதவித்தொகைக்கான காசோலையையும் சென்னை அணி சார்பில் அவர்கள் வழங்கினர்.

X

Thanthi TV
www.thanthitv.com