CSK Vs KKR மேட்ச்.. டிக்கெட் வாங்க சேப்பாக்கத்தில் குவிந்த ரசிகர்கள்

x

வருகிற 14ம் தேதி சென்னை - கொல்கத்தா மோதும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடக்கம்

டிக்கெட் வாங்குவதற்காக இரவிலிருந்து காத்திருக்கும் ரசிகர்கள்

சென்னை-கொல்கத்தா போட்டிக்கான டிக்கெட் ரூ.1500 முதல் ரூ.5000 வரை விற்பனை

பெண்கள் டிக்கெட் பெற தனி கவுண்ட்டர் - மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஏற்பாடு

நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் வாங்கிச் செல்லும் ரசிகர்கள்


Next Story

மேலும் செய்திகள்