ஐபிஎல் தொடரில் நாளை சென்னை மற்றும் டெல்லி அணிகள் சேப்பாக்கம் மைதானத்தில் மோதவுள்ள நிலையில், இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்...