தமிழகத்தை சேர்ந்த CSK ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு

x
  • "சேப்பாக்கத்தில் ஐபிஎல் - மார்ச் 27ல் டிக்கெட் விற்பனை"
  • மார்ச் 31ம் தேதி ஐபிஎல் தொடர் தொடக்கம்
  • சேப்பாக்கம் மைதானத்தில் 7 லீக் போட்டிகள்
  • ஆன்லைன், நேரடி டிக்கெட் விற்பனை மார்ச் 27ம் தேதி காலை 9.30 மணிக்கு தொடக்கம்
  • டிக்கெட் விலை ரூ.1500 முதல் ரூ.3000 வரை நிர்ணயம்
  • சேப்பாக்கத்தில் ஏப்ரல் 3ம் தேதி சென்னை - லக்னோ மோதல்

Next Story

மேலும் செய்திகள்