சாம் கரன்- க்கு விடை கொடுத்து... அதிரடி ஆல் ரவுண்டரை தட்டி தூக்கிய CSK - ரூ.16.25 கோடிக்கு ஏலம்

x

பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சிஎஸ்கே/நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனை அடிப்படை தொகை ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்து குஜராத்/ரூ.50 லட்சத்துக்கு ரஹானேவை ஏலம் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்/பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சாம் கரனை ரூ.18.50 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் அணி /ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாதஅளவாக அதிகபட்ச தொகைக்கு சாம் கரன் ஏலம்/ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீனை ரூ.17.50 கோடிக்கு எடுத்தது மும்பை/வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டர் ஜேசன் ஹோல்டரை ரூ.5.75 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான்/ரூ.8.25 கோடிக்கு இந்திய வீரர் மயங்க் அகர்வாலை ஏலத்தில் எடுத்தது ஹைதராபாத் அணி///எந்தெந்த அணியில் எந்தெந்த வீரர்கள்?


Next Story

மேலும் செய்திகள்