மீண்டும் கர்ஜித்த சிங்கம் - தோனியின் புதிய சாதனை | MS Dhoni | CSK | CSK vs GT

x
  • குஜராத் அணிக்கு எதிரான போட்டியில், சென்னை அணி கேப்டன் தோனி, கடைசி ஓவரில் ஒரு சிக்சர் விளாசினார்.
  • இதன்மூலம் சென்னை அணிக்காக மட்டும் 200 சிக்சர்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையை தோனி பெற்றார்.
  • இதுவரை ஐபிஎல் தொடரில் 230 சிக்சர்களை விளாசியுள்ள தோனி, 30 சிக்சர்களை புனே அணிக்காக அடித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்