"அரசனுக்கே அரியாசனம்.. இது அவருக்கு மட்டுமே பொருந்தும்" - சேப்பாக்கத்தில் குவிந்த CSK ரசிகர்கள்

x
  • "அரசனுக்கே அரியாசனம்.. இது அவருக்கு மட்டுமே பொருந்தும்" - சேப்பாக்கத்தில் குவிந்த CSK ரசிகர்கள்
  • சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோத உள்ள போட்டியை காண, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் திரளான ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்..
  • கோலாகலமாக தொடங்கி நடைப்பெற்று வரும் நடப்பு ஐபிஎல் தொடர்
  • இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்கொள்ளும் ராஜஸ்தான் ராயல்ஸ்
  • சேப்பாக்கம் மைதானத்தில் உற்சாகத்தில் குவிந்து வரும் சி.எஸ்.கே. ரசிகர்கள்
  • புள்ளி பட்டியலில் சமபலத்துடன் மோத உள்ள சென்னை - ராஜஸ்தான் அணி
  • சி.எஸ்.கே கேப்டன் தோனி கேப்டனாக 200 வது போட்டி என்பதால் வெற்றியை பரிசளிக்க காத்திருக்கும் சென்னை வீரர்கள்

Next Story

மேலும் செய்திகள்