கடலுக்கு அடியில் உடைந்த பைப் லைன்.. தண்ணீரில் கலந்த கச்சா எண்ணெய்

• நாகூரில் சிபிசிஎல் பைப்லைன் உடைந்து கடலில் கச்சா எண்ணெய் கசிந்த விவகாரம். • இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான டோர்னியர் ரக விமானம் மூலம் ஆய்வு. • கடலில் எத்தனை நாட்டிக்கல் மைல் தூரத்திற்கு கச்சா எண்ணெய் படர்ந்துள்ளது என ஆய்வு. • இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள், சிபிசிஎல் அதிகாரிகள், தாசில்தார் உள்ளிட்டோரும் ஆய்வு. • மீன்வளத்துறை அதிகாரிகளும் ஆய்வு செய்து வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com