குளுகுளு கொடைக்கானலில் அலைமோதிய சுற்றுலாப் பயணிகள்

x

கொடைக்கானலில் அலைமோதும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம்

வார விடுமுறையையொட்டி குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள்

8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேலாக‌ அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

போக்குவரத்து நெரிசல் - கூடுதலாக போக்குவரத்து காவலர்களை பணியில் அமர்த்த கோரிக்கை

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பால் சுற்றுலா தொழில் புரிவோர் மகிழ்ச்சி


Next Story

மேலும் செய்திகள்