மாஞ்சா நூலில் சிக்கி உயிருக்கு போராடிய காகம்.. ஏணியில் ஏறி காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள் | Crow

x

சென்னை கே.கே.நகரில் ஆலமரத்தில் இருந்த மாஞ்சா நூலில் சிக்கி உயிருக்கு போராடிய காகம்.40 அடி உயரத்தில் சிக்கிய காகத்தை பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்.1 மணி நேரம் போராடி, ஏணியை பயன்படுத்தி காகத்தை மீட்ட தீயணைப்பு வீரர்கள்.


Next Story

மேலும் செய்திகள்