வயலுக்குள் அதிரடி என்ட்ரி தந்த... 12 அடி நீள ராட்சத முதலை..! - அசராமல் பிடித்து கட்டிப்போட்ட கிராமத்தினர்

x
  • அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே, வயலில் 12 அடி நீள முதலை புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
  • குலோத்துங்க நல்லூர் கிராமத்தில், இரவில் சாலையோர வயல்வெளியில், சுமார் 12 அடி நீள முதலை இருப்பதைக் கண்ட விவசாயி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அப்பகுதி மக்கள், முதலையை பிடித்து கட்டி வைத்தனர்.
  • தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வனத்துறையினர், முதலையை பொதுமக்கள் உதவியுடன் கயிறு மூலம் கட்டி கொள்ளிடம் ஆற்றில் விட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்