NETFLIX பாஸ்வேர்டை நண்பர்களுக்கு பகிர்ந்தால் கிரிமினல் வழக்கு பாயும்.. இங்கிலாந்து அரசு எச்சரிக்கை

இங்கிலாந்தில் நெட்ஃபிளிக்ஸ் வாடிக்கையாளர்கள் தங்களது பாஸ்வேர்டை பகிர்ந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அ;றிவுசார் சொத்து அலுவலகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், உலகெங்கிலும் உள்ள பல நெட்ஃபிளிக்ஸ் பயனர்கள், தங்களது பாஸ்வேர்டை குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதாகவும், இது சட்ட விரோத செயல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com