ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றி.!!

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றி.!!
x

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றி.!!

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், 10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதிய முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, ஹராரேயில் நடைபெற்றது. முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே, 40 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 189 ரன்கள் எடுத்தது.

பின்னர் களமிறங்கிய இந்திய அணி, 30 ஓவர்கள் முடிவில் 192 ரன்கள் எடுத்து, 10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில், அதிகபட்சமாக ஷிகர் தவான் 81 ரன்களும், சுப்மன் கில் 72 ரன்களும் எடுத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்