சாம் கரண் படைத்த புதிய சாதனை...சோகத்தில் CSK ரசிகர்கள் - ஐபிஎல் மினி ஏலம்

x

ஐபிஎல் மினி ஏலம் - சாம் கரண் சாதனை கேன் வில்லியம்சன் - குஜராத்

ஏலத்தொகை - ரூ.2 கோடி...சாம் கரணை வாங்க மல்லுக்கட்டிய சென்னை - பஞ்சாப் அணிகள் /சாம் கரண் - பஞ்சாப்

ஏலத்தொகை - ரூ.18.50 கோடி...ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என சாம் கரண் சாதனை...ஆஸி. வீரர் கேமரன் க்ரீன்- மும்பை

ஏலத்தொகை - ரூ.17.50 கோடி...சென்னை அணியில்,ஸ்டோக்ஸ் - ரூ.16.25 கோடி

ரகானே - ரூ.50 லட்சம்...ஐதராபாத் அணியில், இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் - ரூ.13.25 கோடி

மயங்க் அகர்வால் - ரூ.8.25 கோடி...நிக்கோலஸ் பூரான் - லக்னோ

ஏலத்தொகை - ரூ.16 கோடி... ஜேசன் ஹோல்டர் - ராஜஸ்தான்

ஏலத்தொகை - ரூ.5.75 கோடி...தமிழக வீரர் ஜெகதீசன் - கொல்கத்தா

ஏலத்தொகை - ரூ.90 லட்சம்


Next Story

மேலும் செய்திகள்