ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி - தொடரை வெல்லுமா இந்தியா..?

x
      • இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது ஒருநாள் கிரிக்கேட் போட்டி ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறவுள்ளது.
      • முதல் ஆட்டத்தில் விளையாடாத இந்திய கேப்டன் ரோகித் சர்மா இன்றைய தினம் களம் இறங்குவார் என்று தெரிகிறது.
      • இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் முனைப்பில் இந்தியா களம் காணவுள்ளது.
      • இந்த போட்டியில் தோல்வியை தழுவினால் தொடரை இழக்க நேரிடும் என்ற நிலையில் ஆஸ்திரேலிய அணி விளையாடுகிறது.
      • இப்போட்டி, இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கவுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்