CSK வீரர்களின் வெறித்தன ஆட்டம்... Lift குலுங்க குலுங்க குத்தாட்டம் - சஹரின் Cute ரியாக்சன்

x

சென்னை அணியின் பவுலிங் பயிற்சியாளர் பிராவோ உடன் இணைந்து லிஃப்டில் வீரர்கள் உற்சாகமாக நடனமாடி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான காட்சிகளை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்