சாலையில் திரியும் மாடுகள் ஏலம்.. நெல்லையில் பெரும் பரபரப்பு - குவிந்த போலீஸ்

x

நெல்லை மாநகரில் சாலைகளில் திரியும் மாடுகளை பிடித்து ஏலம் விட்ட மாநகராட்சி நிர்வாகம்

முதல் நாளில் 1.40 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்ட மாடுகள்

இரண்டாவது நாளாக நடைபெற்ற ஏலத்துக்கு எதிர்ப்பு

மாட்டின் உரிமையாளர்கள் திரண்டு போராட்டம்

மாடுகளை ஏலம் எடுக்க வந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட உரிமையாளர்கள்

திடீரென உரிமையாளர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


Next Story

மேலும் செய்திகள்