நிலக்கரி எடுக்கும் விவகாரம்... "மாநில அரசு தான் தெளிவுபடுத்த வேண்டும்.." - பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்

x

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்கும் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்