கோவை கார் வெடிப்பு சம்பவம்..."தமிழகத்தில் உளவுத்துறையின் பணி திருப்தியாக இல்லை" - ஜி.கே.வாசன் பேச்சு

x

கோவை கார் வெடிப்பு சம்பவம்..."தமிழகத்தில் உளவுத்துறையின் பணி திருப்தியாக இல்லை" - ஜி.கே.வாசன் பேச்சு

தமிழகத்தில் உளவுத்துறையின் பணி திருப்தியாக இல்லை என்றும், கோவை சம்பவத்தில் என்ஐஏ விசாரணை முடிவில் உண்மைகள் தெரிய

வரும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்