காதல் திருமணம் செய்த ஜோடி மீது தாக்குதல்
காதல் திருமணம் செய்த ஜோடி மீது தாக்குதல்/மதுரை உசிலம்பட்டியில் காதல் திருமணம் செய்த ஜோடி மீது இரு குடும்பத்தினரும் தாக்குதல்/மகளிர் காவல்நிலையத்தில் வைத்து பக்கத்து வீட்டு பெண்ணை திருமணம் செய்த இளைஞர்/காவல்நிலையத்தில் இருந்து வெளியே வந்த ஜோடி மீது தாக்குதல்/இளம்ஜோடியை நடுரோட்டில் வைத்து குடும்பத்தினர் தாக்கியதால் பரபரப்பு/இடத்தகராறால் இரு குடும்பத்தினருக்கு இடையே 15 ஆண்டுகளாக மோதல்/காதல் ஜோடியை மீட்டு போலீசார் தொடர் விசாரணை
Next Story
