"இழப்பீட்டால் பிரியாவின் உயிரை மீண்டும் திரும்ப கொடுக்க முடியுமா..?" - ஹெச்.ராஜா | Priya | Football

x

கால்பந்தாட்ட வீராங்கனையின் உயிரிழப்பு வேதனை அளிப்பதாக கூறியுள்ள பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, பொறுப்பற்ற செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார். சிவகங்கையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய அவர், இவ்வாறு தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்