மதுரையில் மாநகராட்சி பணியாளர்கள் சாலை மறியல் போராட்டம்.மாநகராட்சி பணிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்.மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் .போலீசார் - போராட்டக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு.சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து நிறுத்தம்