மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த கொரோனா...அலறும் சீன- அதிர்ச்சியில் மக்கள்

x

சீன தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. பெய்ஜிங் மக்கள் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள பரிசோதனை மையங்களில் நீண்ட வரிசைகளில் காத்திருந்தனர். வார இறுதி நாட்களில் மக்கள் கூடினால் க்ளஸ்டர் பாதிப்புக்கு வழிவகுக்கும் என்பதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்... சாயோயாங் மாவட்டத்தில் உள்ள பல உணவகங்கள், தூதரகங்கள் மற்றும் அலுவலக கட்டடங்கள் மூடப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்