மீண்டும் மிரட்டும் கொரோனா... ஒரே நாளில் 9,355 பேருக்கு தொற்று - 26 பேர் உயிரிழப்பு

x
  • கொரோனா நோய் தொற்று - இன்றைய நிலவரம்/கோப்புக்காட்சி/கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து
  • குணமடைந்தவர் - 12,932, மொத்த எண்ணிக்கை 4.43 கோடி /கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா தொற்றுக்கு
  • பலியானவர் எண்ணிக்கை - 26/கொரோனா நோயில் இருந்து குணமடைந்தவர்கள் விகிதம் - 98.69 %/தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்றால்
  • பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை - 57,410/கொரோனா தொற்றுதல் விகிதம் தற்போது - 0.13%/கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 2,29,175 கொரோனா சோதனைகள்/இந்தியாவில் இதுவரை 220.66 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன - மத்திய சுகாதார அமைச்சரகம்

Next Story

மேலும் செய்திகள்