சீனாவில் மிரட்டிய கொரோனா.. லாக்-டவுன் அறிவித்த தொழிற்சாலை.. தப்பி ஓடும் தொழிலாளர்கள் - வீடியோ

x

சீனாவின் செங்சோவ் பகுதியில் உள்ள ஐ போன் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அங்கு லாக் டவுன் அமல் படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், லாக் டவுனில் இருந்து தப்பி தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொழிற்சாலையில் இருந்து தொழிலாளர்கள் தப்பி ஓடும் காட்சி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.


Next Story

மேலும் செய்திகள்