ஹரியானாவில் மீண்டும் ஆரம்பமாகும் கொரோனா கட்டுப்பாடுகள்

x

ஹரியானா மாநில அரசு பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளது. கொரோனா தாக்கம் அதிகாரித்து வரும் நிலையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை சமீபத்தில் புதுச்சேரி அரசு கட்டாயமாக்கியது. இந்த நிலையில், ஹரியானா மாநில அரசும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்