ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை உத்தரவு

ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை உத்தரவு
x

"கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்". மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை உத்தரவு. தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவு/தனிமனித இடைவெளி, முக கவசம் அணிதல், தடுப்பூசி செலுத்துதல் ஆகியவற்றை தொடர்ந்து கடைபிடிக்க வலியுறுத்தல்.


Next Story

மேலும் செய்திகள்