"கொரோனா பொதுசுகாதார அவசர நிலை இன்னும் நீடிக்கிறது"... உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு

x

கொரோனா பொதுசுகாதார அவசர நிலை இன்னும் நீடித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2019ல் சீனாவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், இன்று வரை ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இருப்பினும் இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ள போதிலும், இன்னமும் தொடர் பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதால் சர்வதேச பொது சுகாதார அவசர நிலை நீடித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்