#BREAKING | மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனை

x

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம், டெல்லியில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன், இன்று மாலை 4.30 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார் பிரதமர் மோடி/கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது


Next Story

மேலும் செய்திகள்