தனது மனைவிக்கு கொரோனா வந்ததை, நான் அடிச்ச மணி கடவுளுக்கு கேட்டதோ இல்லையோ என்ற வடிவேலின் காமெடியை கூறி கொரோனா தாக்கம் குறித்து அமைச்சர் நாசர் கூறியது சிரிப்பலையை ஏற்படுத்தியது.