#Breaking || அசுர வேகம் காட்டும் கொரோனா.. மீண்டும் அமலாகிறதா பழைய விதிகள்?

x

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை, சென்னை தலைமை செயலகத்தில் மதியம் 12 மணிக்கு அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை, உலகளவில் BF.7 என்ற உருமாறிய கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அவசர ஆலோசனை, தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்காமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை, அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோருடன் ஆலோசனை


Next Story

மேலும் செய்திகள்