கொரோனா தொற்று... இன்றைய நிலவரம் - மெல்ல உயர தொடங்கும் எண்ணிக்கை

x

கொரோனா நோய் தொற்று - இன்றைய நிலவரம், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணடைந்தவர் எண்ணிக்கை - 4,216, மொத்த எண்ணிக்கை 4.26 கோடி, கொரோனா நோயில் இருந்து குணமடைந்தவர்கள் விகிதம் - 98.69 %/நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர் எண்ணிக்கை - 40,370 /கொரோனா சோதனைகளில்,

தினசரி நோய் உறுதி விகிதம் 2.41 %, வாரந்திர நோய் உறுதி விகிதம் 1.75 %/கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 3.44 லட்சம் கொரோனா சோதனைகள்/இந்தியாவில் இதுவரை 194.92 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன - மத்திய சுகாதார அமைச்சரகம்


Next Story

மேலும் செய்திகள்