தினம் தினம் ஏறிக்கொண்டே போகும் கொரோனா தொற்று... இன்றைய நிலவரம் என்ன ?

x

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர் - 3,320, மொத்த எண்ணிக்கை 4.41 கோடி கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா தொற்றுக்கு பலியானவர் எண்ணிக்கை - 13 கொரோனா நோயில் இருந்து குணமடைந்தவர்கள் விகிதம் - 98.76 % நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர் எண்ணிக்கை - 28, 303கொரோனா சிகிச்சை பெறுபவர்கள் - கேரளா 9,422, மகாராஷ்டிரா 3,987, குஜராத் 2,142/கொரோனா சோதனைகளில், தினசரி நோய் உறுதி விகிதம் - 3.39%, வாரந்திர நோய் உறுதி விகிதம் - 3.02%


Next Story

மேலும் செய்திகள்