#BREAKING || இந்தியாவில் மீண்டும் அதே வேகத்தில் பரவும் கொரோனா - "நேற்றை விட இன்று 1,000 அதிகம்"

• நாடு முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டியது/கடந்த 24 மணி நேரத்தில் 3,016 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதி • கடந்த 24 மணி நேரத்தில் 1,396 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர் • தினசரி கொரோனா பாதிப்பு 2.73 சதவீதமாக உள்ளது • தினசரி அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பால் மக்கள் அச்சம் • கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்
X

Thanthi TV
www.thanthitv.com